Friday, December 25, 2009

குறைந்து வரும் விவசாய நிலங்கள்

First Published : 26 Dec 2009 12:08:46 AM IST


அரிசி இறக்குமதி செய்ய,​​ நீண்டகா​ லத்​திற்​குப் பின்​னர் மத்​திய அரசு சமீ​பத்​தில் அனு​மதி வழங்​கி​யுள்ளது.​ இந்தியாவின் உயிர்நாடித் ​ தொழில் விவசாயம்.​ அதிலும்,​​ அரிசி இந்தியர்களின் முக்கிய உணவாக உள்ள நிலையில் இத்தகைய இறக்குமதிக்கான அனுமதி நாட்டில் ​ விவசாயம் தேய்ந்து வருவதை மிகத் தெளிவாக எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது.மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் ​(2009,​ ஜூலை 24-ம் தேதி)​ மாநிலங்களவையில் தெரிவித்த தகவல்படி,​​ இந்தியாவின் ​ அரிசி உற்பத்தி முந்தைய ஆண்டை விட 21 சதவீதம் குறைந்துள்ளது.​ அதாவது 1 கோடியே 45 லட்சம் ஹெக்டேராக இருந்த நெல் ​ பயிரீடு 1 கோடியே 10 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துள்ளது.நாட்டின் அரிசி உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் உத்தரப்பிரதேசம்,​​ பிகார்,​​ மேற்கு வங்கம்,​​ சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நெல் ​ பயிரிடுவது கணிசமான அளவுக்குக் குறைந்திருக்கிறது.​ ​தமிழகத்தின் மொத்த உணவுதானிய உற்பத்தியில் 85 சதவீதத்தை அரிசிதான் பெற்றுள்ளது.​ மாநிலத்தில் சுமார் 19 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்படுகிறது.​ ஆனால்,​​ இங்கும் விவசாய நிலங்கள் மெல்ல மெல்ல சுருங்கி வருகிறது.​ தமிழகத்தின் நெற்களஞ்சியமாகக் கருதப்பட்ட தஞ்சைப் பகுதி தற்போது பெரும் பின்னடைவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.​ ஆம்,​​ காவிரிப் படுகைப் ​ பகுதிகளில் தனியார் அனல்மின் நிலையங்கள் அமைக்கப்படுவதற்காக நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் விவசாயிகளிடமிருந்து விலைக்கு வாங்கப்படுகின்றன.​ இதனால்,​​ வாங்கப்படும் விவசாய நிலங்கள் மட்டுமன்றி அதன் அருகிலுள்ள விளைநிலங்கள் ​ மற்றும் மக்கள் வாழும் பகுதிகளில் கடும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் அபாயமும் உள்ளது.​ ​ ​கிராமங்களில் ஒரு சில ஏக்கர் விளைநிலத்தை மட்டும் வைத்திருப்பவர்கள்கூட கல்லூரி,​​ மருத்துவமனை,​​ தொழிற்சாலை மற்றும் ரியல் எஸ்டேட் ​ உரிமையாளர்களிடம் தங்கள் நிலத்தை விற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.​ இதைத் தடுப்பதற்கு கேரளத்தில் உள்ளதுபோல் விளைநிலத்தை குடியிருப்புப் பகுதி உள்ளிட்ட வேறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்த கடும் விதிமுறைகளை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்த ​ வேண்டும்.2005}06-ம் ஆண்டு தகவல்படி அரிசி உற்பத்தியில் விழுப்புரம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.​ இம்மாவட்டத்தில் 1,68,435 ஹெக்டேர் ​ நிலத்தில் நெல் பயிரிடப்படுகிறது என்று தமிழக அரசின் இணையதளம் தெரிவிக்கிறது.​ ​(நாகை மாவட்டம் இரண்டாமிடத்திலும்,​​ தஞ்சை ​ மாவட்டம் மூன்றாமிடத்திலும் உள்ளன.)​ நாடு முழுவதும் பெரும்பாலான புறநகர்ப் பகுதிகளில் கட்டுமானத் துறை மிக வேகமாக வளர்ச்சி ​ பெற்று வருகிற நிலையில்,​​ தமிழகத்தில் குறிப்பாக விழுப்புரம்,​​ காஞ்சிபுரம்,​​ திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தற்போது ஏராளமான விவசாயிகள் தங்கள் நிலத்தை செங்கல் சூளைகளாக மாற்றத் தொடங்கியுள்ளனர்.​ ​செங்கல் சூளைத் தொழில் லாபகரமாக உள்ளது என்றாலும்,​​ இது பூமி வெப்பமயமாவதை மேலும் அதிகரிக்கச் செய்யும் அபாயமும் ​ இருக்கிறது.​ சுமார் ஒரு லட்சம் செங்கற்களைத் தயாரிக்க 30 முதல் 40 டன் மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.​ இதற்காக ஆயிரக்கணக்கான மரங்கள் தொடர்ந்து வெட்டப்படுகின்ற நிலையில் காடுகள் அழிக்கப்படுவதுடன் பூமி வெப்பமும் அதிகரிக்கிறது.குடியிருப்புப் பகுதிகள் பெருகிய நிலையில் ஏரி நீர்ப்பாசனம்,​​ கால்வாய் நீர்ப்பாசனம் ஆகிய பாரம்பரிய நீர்ப்பாசன முறைகள் குறைந்து கிணற்றுநீர்ப் பாசனம் அதிகரிக்கத் தொடங்கியது.​ ஆனால்,​​ தற்போது கிணற்றுநீர்ப் பாசனமும் வெகுவாகக் குறைந்துள்ளது.​ 1974-ல் ​ தமிழகத்தில் சுமார் 7 லட்சம் பம்ப்செட்டுகள் இருந்தன.​ ஆனால்,​​ தற்போது சுமார் 20 லட்சம் பம்ப்செட்டுகள் உள்ளன.மாநிலத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் மணல் கொள்ளை நடைபெற்று வருவது ஊரறிந்த ரகசியம்.​ இதனால் ஆற்றுப் படுகைகளில் ​ நிலத்தடி நீர்மட்டம் குறைந்து அருகிலுள்ள விவசாயப் பாசனக் கிணறுகள் வறண்டு வருகின்றன.​ இதனால்,​​ தண்ணீர் இல்லாத நிலையில் -​ வானமும் பொய்த்துவிடுகின்ற சூழலில் -​ விவசாயிகள் மாற்றுத் தொழிலுக்கு மாற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்.​ இதனால் ​ விளைநிலங்கள் 'விலை'நிலங்களாக வேறு பணிகளுக்கு மாற்றம் பெறுகின்றன.தமிழகத்தில் 2004}2005-ம் ஆண்டில் மொத்த உணவுதானிய உற்பத்தி 61,46,044 டன்கள் ஆகும்.​ ஆனால்,​​ 2005}06-ல் 61,16,145 ​ டன்கள் தான்.​ இது முந்தைய ஆண்டைவிட 29,899 டன்கள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.ரியல் எஸ்டேட் துறை தற்போதைய அளவுக்கு அசுர வளர்ச்சி பெறாத காலத்திலேயே இத்தகைய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றால்,​​ விளைநிலங்கள் வீட்டுமனைகளாகவும்,​​ தொழிற்சாலைகளாகவும்,​​ சிறப்புப் பொருளாதார மண்டலங்களாகவும் உருமாறி வரும் இன்றைய ​ காலத்தில் விவசாயத்தின் பரிதாப நிலை என்னவாக இருக்கும் என்பதைக் கணித்துக்கொள்ளுங்கள்.கிராமப்புற வங்கிகள்,​​ விவசாய கூட்டுறவு வங்கிகள் ஆகியவை விவசாயிகளுக்கு அளிக்கும் மொத்தக் கடன்களைவிட,​​ வர்த்தக வங்கிகள் ​ தொழிற்சாலைகளுக்கு அளிக்கும் கடன்களின் அளவு நம் நாட்டில் எப்போதுமே பல மடங்கு அதிகமாக உள்ளது.​ இந்நிலை மாறி ​ விவசாயத்துக்குத் தேசிய வங்கிகளும் தனியார் வங்கிகளும் பெருமளவில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.உரங்களுக்காக விவசாயிகள் பெரும் தொகையைச் செலவழிக்க வேண்டியிருப்பதால் இயற்கை மற்றும் பாரம்பரிய விவசாய முறை குறித்த ​ விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்த அரசும் சமூக ஆர்வலர்களும் முன்வர வேண்டும்.இந்தியாவின் 75 சதவீத மக்கள் தொகையைக் கொண்ட கிராமங்களில் வசிக்கும் ​ விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு மத்திய,​​ மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கையில் இறங்க வேண்டும்.​ கிராமப்புற இளைஞர்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த ​ குறுந்தொழில்களில் ஈடுபட அரசு ஊக்கப்படுத்த வேண்டும்.​ அவர்களுக்கு வங்கிக் கடன்கள் மேலும் எளிதாகக் கிடைக்கும் வகையில் ​ நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும்.​ ​இன்றைய தலைமுறையினர் விவசாயத்தின் மீது எந்தவித ஈடுபாடும் இல்லாத நிலையை முற்றிலும் மாற்ற அரசு முனைப்புடன் பல ஊக்குவிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி அவற்றை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே விவசாயத்தையும் அதுசார்ந்த கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த முடியும்.​​

Source> http://www.dinamani.com/

வடகிழக்கு பருவமழை:​ 11 மாவட்டங்களில் ​இயல்பைவிட அதிகம்

சென்னை,​​ டிச.​ 25: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக ஓய்ந்து வருகிறது.​ 11 மாவட்டங்களில் இயல்பான அளவை விட அதிகம் பெய்துள்ளது.​ மாநிலத்தில் வெள்ளிக்கிழமை வரை ஒட்டுமொத்தமாக பதிவான சராசரி மழையளவு 419.1 மில்லி மீட்டரை எட்டியுள்ளது.​ இது இயல்பான மழையளவை விட 15 சதவீதம் அதிகம்.​ புதுவையில் அதிக மழைப்பொழிவு:​​ புதுச்சேரியில் இதுவரை பதிவாகியுள்ள ஒட்டுமொத்த சராசரி மழையளவு 846.7 மில்லி மீட்டராகும்.​ இது இயல்பான அளவை விட 39 சதவீதம் கூடுதலாகும்.​

சென்னை வானிலை ஆய்வு மைய புள்ளி விவரங்களின்படி மாவட்ட வாரியாக கடந்த 83 நாள்களில் பெய்துள்ள மழையளவு,​​ அடைப்புக் குறிக்குள் இயல்பான மழையளவு ​(மில்லி மீட்டரில்)​ ​ விவரம்:

  1. அரியலூர் 584.6 ​(438.9) ​
  2. சென்னை 799.8 ​(725.1) ​
  3. கோயம்புத்தூர் 297.7 ​(320.1)
  4. கடலூர் 959.1 ​(694.3)
  5. தர்மபுரி 244.3 ​(311.8)
  6. திண்டுக்கல் 467.3 ​(386.6)
  7. ஈரோடு 324.6 ​(317.7)
  8. காஞ்சிபுரம் 757.1 ​(679.9)
  9. கன்னியாகுமரி 451.0 ​(418.5)
  10. கரூர் 343.5 ​(357.9)
  11. கிருஷ்ணகிரி 231.9 ​(287.8)
  12. மதுரை 301.8 ​(360.9)
  13. நாகப்பட்டினம் 1,339.9 ​(846.1) ​
  14. நாமக்கல் 207.5 ​(287.5)
  15. நீலகிரி 872.6 ​(359.3)
  16. பெரம்பலூர் 435.3 ​(43894)
  17. ​புதுச்சேரி 1,178.1 ​(846.7) ​
  18. புதுக்கோட்டை 478.7 ​(404.2)
  19. ​ராமநாதபுரம் 638.2 ​(486.8) ​
  20. சேலம் 243.6 ​(342.7)
  21. சிவகங்கை 438.1 ​(399.4)
  22. தஞ்சாவூர் 810.3 ​(525.6)
  23. தேனி 379.1 ​(373.8)
  24. திருநெல்வேலி 645.6 ​(411.4)
  25. திருவள்ளூர் 589.9 ​(588.6)
  26. திருவண்ணாமலை 436.5 ​(431.9)
  27. திருவாரூர் 955.2 ​(632.5)
  28. திருச்சி 384.6 ​(346.9)
  29. தூத்துக்குடி 488.2 ​(398.3)
  30. வேலூர் 238.8 ​(346.2)
  31. விழுப்புரம் 659.1 ​(472.1)
  32. விருதுநகர் 331.0 ​(420.0)​

தமிழகத்தில் மிக அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் தான் இயல்பான மழையளவை விட 143 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது.​ இதைத் தொடர்ந்து அரியலூர்,​​ கடலூர்,​​ திண்டுக்கல்,​​ விழுப்புரம்,​​ நாகப்பட்டினம்,​​ ராமநாதபுரம்,​​ தஞ்சாவூர்,​​ திருவாரூர்,​​ தூத்துக்குடி,​​ திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் இயல்பான அளவை விட கூடுதலாக மழை பெய்துள்ளது.​ இதர மாவட்டங்களிலும் இயல்பான அளவையொட்டி மழை பெய்துள்ளது.5 மாவட்டங்களில் மழையளவு வீழ்ச்சி:​​ தர்மபுரி,​​ நாமக்கல்,​​ சேலம்,​​ வேலூர்,​​ விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் இயல்பான அளவை விட குறைவாகவே மழை பெய்துள்ளது.

Source> http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=174185

Tuesday, December 22, 2009

NGOs and scientists are largely shell shocked

Yet, amidst statements of general disappointment over the outcome of the UN conference on climate change in Copenhagen, some green interest groups are beginning to look ahead.

Comments displaying disappointment are plentiful from NGOs and scientists in the early aftermath of the UN conference in Copenhagen.

“What we have after two years of negotiation is a half-baked text of unclear substance. With the possible exceptions of US legislation and the beginnings of financial flows, none of the political obstacles to effective climate action have been solved,” Kim Carstensen, Leader of global conservation organization WWF’s Global Climate Initiative, states in a press release.

According to WWF’s estimates, the contents of the Copenhagen Accord translates into “three degrees Celsius of warming or more” and “millions of lives, hundreds of billions of dollars and a wealth of lost opportunities lie in the difference between rhetoric and reality on climate change action.”

The accord “clearly falls well short of what the public around the world was expecting (…) it’s clearly not enough to keep temperatures on a track below two degrees,” says Alden Meyer of the Union of Concerned Scientists, according to Reuters.

The two degree target is linked by the Intergovernmental Panel on Climate Change (IPCC) to keeping the concentration of carbon dioxide in the atmosphere below 450 ppm (parts per million).

“Going above 450 parts per million will change everything. It’s not just one or two things. There will be changes in water, food, ecosystems, health, and those changes also interact with each other,” Cynthia Rosenzweig, NASA climate impacts researcher, tells AP.

According to Reuters, Jake Schmidt of the Natural Resources Defence Council says that “part of the dysfunction (of the Copenhagen talks) is that China is feeling its way into a new, more powerful role.”

Under the Copenhagen Accord, the countries that sign on will need to declare their national emissions targets. Their measures will be subject to international consultations, but if a country falls short this will have no consequences as the accord isn’t legally binding.

According to AP, Gregg Marland, who keeps track of worldwide carbon dioxide emission at the Oak Ridge National Laboratory, USA, thinks that “voluntary carbon reductions fall far short of what’s needed to address climate change (…) I don’t see people going very far voluntarily without incentives to do it, and that comes from government.”

WWF states that “on a more positive note, attention will now shift to a host of initiatives by countries, cities, companies and communities that are starting to build low carbon economies from the base up.”

“We are disappointed but the story continues. Civil society was excluded from these final negotiations to an extraordinary degree, and that was felt during the concluding days in Copenhagen. We can assure the world, however, that WWF and other elements of civil society will continue engaging in every step of further negotiations,” says WWF’s Kim Carstensen.

Source> http://en.cop15.dk/news/view+news?newsid=3078

Sunday, December 20, 2009

Copenhagen Accord an ‘important beginning’

Priscilla Jebaraj

It contains very few specific figures, commitments or timelines in the global fight against climate change

COPENHAGEN: The official name is the ‘Copenhagen Accord.’ Depending on whom you ask, it’s defined as anything from a “reference document” to the precursor of a “legally binding treaty.”

After a stormy overnight session, negotiators at the United Nations climate talks held here over the last two weeks cobbled together an agreement of sorts. However, questions are being raised about the effectiveness of the deal, which contains very few specific figures, commitments or timelines in the global fight against climate change.

“The Copenhagen Accord may not be everything everyone had hoped for, but this decision... is an important beginning,” said U.N. Secretary-General Ban ki-Moon. He is among those who believe that it is operational immediately and must be transformed into a “legally binding treaty” within a year. On the other hand, a senior Indian negotiator said, it is viewed as “a reference document,” a political declaration which was not a decision under the U.N. framework.

The confusion over the nature of the agreement arises from the fact that it was not “adopted by consensus,” due to strong objections by some countries. After an acrimonious debate and an adjournment filled with frantic bargaining, the chairman announced that the conference would instead “take note” of the accord, and swiftly brought his gavel down. Countries that approve the accord are free to add their names to it.

India will be one of those countries, since it championed the deal along with other BASIC countries and the U.S. With that deal sewed up, the big names — including Dr Singh and U.S. President Barack Obama — flew home, but negotiators then slogged it out in a marathon all-night session.The accord promises a mobilisation of $100 billion in annual funding for developing countries to meet the challenges of climate change from 2020 and also pledges about $30 billion by 2012. It sets a target limiting temperature increases to a maximum of two degrees celsius, but fails to specify the greenhouse gas emission cuts that nations need to commit themselves to in order to meet that goal.

There is no deadline for global emissions to peak, which pleases India, but left many scientists, activists and vulnerable countries disappointed. The Indian team is also happy about the focus on equity, but admitted that it had relaxed its position on monitoring and verification of domestic mitigation actions.

Source> http://www.hindu.com/2009/12/20/stories/2009122058730100.htm

U.N. climate talks end with bare minimum agreement

COPENHAGEN (Reuters) - U.N. climate talks ended with a bare-minimum agreement on Saturday when delegates "noted" an accord struck by the United States, China and other emerging powers that falls far short of the conference's original goals.

Green Business

"Finally we sealed a deal," U.N. Secretary-General Ban Ki-moon said. "The 'Copenhagen Accord' may not be everything everyone had hoped for, but this ... is an important beginning."

A long road lies ahead. The accord -- weaker than a legally binding treaty and weaker even than the 'political' deal many had foreseen -- left much to the imagination.

It set a target of limiting global warming to a maximum 2 degrees Celsius over pre-industrial times -- seen as a threshold for dangerous changes such as more floods, droughts, mudslides, sandstorms and rising seas. But it failed to say how this would be achieved.

It held out the prospect of $100 billion in annual aid from 2020 for developing nations but did not specify precisely where this money would come from. And it pushed decisions on core issues such as emissions cuts into the future.

"This basically is a letter of intent ... the ingredients of an architecture that can respond to the long-term challenge of climate change, but not in precise legal terms. That means we have a lot of work to do on the long road to Mexico," said Yvo de Boer, head of the U.N. Climate Change Secretariat.

Another round of climate talks is scheduled for November 2010 in Mexico. Negotiators are hoping to nail down then what they failed to achieve in Copenhagen -- a new treaty to replace the Kyoto Protocol. But there are no guarantees.

NON-BINDING ACCORD

A plenary session of the marathon 193-nation talks in the Danish capital merely "took note" of the new accord, a non-binding deal for combating global warming finalized by U.S. President Barack Obama, China, India, Brazil and South Africa.

Work on the pact had begun in a meeting of 28 leaders, ministers and officials, including EU countries and small island nations most vulnerable to climate change.

The European Union, which has set itself ambitious emissions cuts targets and encouraged others to follow suit, only reluctantly accepted the weak deal that finally emerged.

"The decision has been very difficult for me. We have done one step, we have hoped for several more," said German Chancellor Angela Merkel.

In the final hours of the talks, which began on December 7 and ended early on Saturday afternoon, delegates agreed to set a deadline to conclude a U.N. treaty by the end of 2010.

At stake was a deal to fight global warming and promote a cleaner world economy less dependent on fossil fuels.

The accord explicitly recognized a "scientific view" that the world should limit warming to no more than 2 degrees Celsius -- although the promised emissions cuts were far short of the amount needed to reach that goal.

"We have a big job ahead to avoid climate change through effective emissions reduction targets, and this was not done here," said Brazil's climate change ambassador, Sergio Serra.

A final breakthrough came after U.S. President Barack Obama brokered a final deal with Chinese Premier Wen Jiabao and leaders of India, South Africa and Brazil that they stand behind their commitments to curb growth in greenhouse gases.

Obama said the "extremely difficult and complex" talks laid the foundation for international action in the years to come.

"For the first time in history, all of the world's major economies have come together to accept their responsibility to take action on the threat of climate change," Obama said at the White House on Saturday after returning from Copenhagen.

The outcome underscored shortcomings in the chaotic U.N. process and may pass the initiative in forming world climate policy to the United States and China, the world's top two emitters of greenhouse gases.

STORMY

In a stormy overnight session, the talks came to the brink of collapse after Sudan, Nicaragua, Cuba, Venezuela and Bolivia lined up to denounce the U.S. and China-led plan, after heads of state and government had flown home.

Sources close to the talks told Reuters the Danish hosts and U.N. lawyers had not obtained formal backing from the conference for a smaller group of leaders and ministers to agree a final text, leading to chaos when this was finally presented to a plenary meeting of all 193 countries.

U.N. talks are meant to be concluded by unanimity. Under a compromise to avoid collapse, the deal listed the countries that were in favor of the deal and those against.

An all-night plenary session, chaired by Danish Prime Minister Lars Lokke Rasmussen, hit a low point when a Sudanese delegate said the plan in Africa would be like the Holocaust.

The document "is a solution based on the same very values, in our opinion, that channeled six million people in Europe into furnaces," said Sudan's Lumumba Stanislaus Di-aping.

"The reference to the Holocaust is, in this context, absolutely despicable," said Anders Turesson, chief negotiator of Sweden.

The conference finally merely "took note" of the new accord.

This gives it the same legal status as if it had been accepted, senior United Nations official Robert Orr said. But it is far from a full endorsement, and it was also condemned by many environmental groups as showing a failure of leadership.

(With reporting by Gerard Wynn, Anna Ringstrom, John Acher, Anna Ringstrom, Richard Cowan, David Fogarty, Pete Harrison, Emma Graham-Harrison and Alister Bull in Washington; Writing by Gerard Wynn and Alister Doyle; editing by Dominic Evans and Janet McBride)

For Copenhagen Accord, http://unfccc.int/resource/docs/2009/cop15/eng/l07.pdf

COP15 – day 12 roundup

The last day of the UN climate conference in Copenhagen ended with a group of countries including the US and China agreeing a deal which the EU early Saturday described as "not perfect" but "better than no deal."

Friday, December 18, 2009

COP15 – day 11 roundup

After the Danish COP presidency was forced to give up on creating consensus around a draft text for a political climate deal, negotiations broke the deadlock Thursday and continued on a two-track basis.

Wednesday, December 16, 2009

COP15 – day 10 roundup

A compromise proposal to be presented by the Danish presidency Wednesday was held up as the negotiating process, according to UN climate chief Yvo de Boer, was subject to an “unexpected stop”.

COP15 – day 9 roundup

The UN climate conference in Copenhagen entered its decisive phase on Tuesday, as heads of state and government began to arrive for the final three days of negotiations. The leaders will be facing “a defining moment in history”, said UN Secretary-General Ban Ki-moon.

COP15 – day 8 roundup

Informal talks between the COP presidency and developing countries ended a daylong boycott of negotiations Monday, which was triggered by controversy over the Kyoto Protocol.